மதி சரி ஆக
மிதி தான் சரியாக இருக்கும்….
கண் கெடுவதற்கு முன் சூரிய நமஸ்காரம்…
இயற்கைக்கு நன்றி
அவகாசத்தை கொடுத்ததற்காக….
மாற்றம்
மற்றும்
முன்னேற்றத்தை
நோக்கி
நான்
அப்ப நீங்க?????!!!!!
வலிமையான
பாரதம் படைக்க
ஆரோக்கியமாக வாழ்வோம்…..
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this: