May 30 2018 0Comment

மணமகன் கவனத்திற்கு

மணமகன் கவனத்திற்கு:

நான் 

காசு 

கேட்டால்… 

“பிச்சைக்காரன்” 

பட்டம் 

கொடுக்கும் 

என் 

சமூகமே

பல 

இலட்சம் 

வரதட்சணை 

கேட்கும் 

அயோக்கியனுக்கு…

திருட்டு பயலுக்கு …….

“மாப்பிள்ளை” 

என 

பட்டம் 

கொடுப்பது 

தகுமா?????

இரவலை

சற்று

தழுவி

கட்டாய கவி

ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

 

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

eight + nineteen =