October 15 2018 0Comment

மஞ்சளில் பிள்ளையார்:

மஞ்சளில் பிள்ளையார்:

#பிள்ளையார் பிடிப்பதன் பலன்:

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், சகல #சவுபாக்கியமும்கிடைக்கும். காரிய சித்தியைத் தருவார்.

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும், வியாபாரத்தைப் பெருகச் செய்வார்.

வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், எல்லா வளங்களையும் தருவார்.

உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகளின் தொல்லையில் இருந்து காப்பாற்றுவார்.

விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால், நோய்கள் நீங்கும்.

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் பேறு கிடைக்கும்.

சாணத்தால் பிள்ளையார் செய்து வணங்கினால், சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.

பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட தீராத நோய்கள் கூட தீரும்.

கல் விநாயகரை வணங்கி வந்தால் வெற்றிகளைத் தருவார்.

மண் விநாயகரை வழிபாடு செய்து வந்தால், உயர் பதவிகள் கொடுப்பார்.

#மஞ்சளில்_பிள்ளையார்

#பிள்ளையார்_பிடிப்பதன்_பலன்

 

Share this:

Write a Reply or Comment

five × five =