செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி அழகர் ஶ்ரீ வித்யா திண்டுக்கல் மாவட்டத்தில்,மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த மதிப்பிற்குரிய அன்பு சகோதரருக்கும்,பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாசமிகு சகோதரிகளுக்கும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி படம் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..



Share this: