September 15 2018 0Comment

போராளி

போராளி

என் இன தமிழ் மக்கள் 

மிக நல்லவர்கள்

தன் வண்டியின் 

பெட்ரோல் டேங்க் 

பாதுகாப்பிற்காக 

தன் தலைக்கு போட

வேண்டிய ஹெல்மட்டை

தன் வண்டியின்

பெட்ரோல் டேங்க் மேல்

வைத்து  தன் உயிரை 

துச்சமென கருதி

அதை 

இரும்பு என்று பாராமல்

அதை

துரும்பு என்று கருதாமல்

பெட்ரோல் டேங்க் 

காப்பவனே 

என் இனம்

காக்க வந்த உண்மை

போராளிகள்

Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

4 + three =