பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்……

Kamarajar
1.சட்டை பையில் ……………………..ரூபாய் 100
2.வங்கிகணக்கில்……………………..ரூபாய் 125
3.கதர் வேட்டி…………………………………………….4
4.கதர் துண்டு ……………………………………………4
5.கதர் சட்டை…………………………………………….4
6.காலணி………………………………………ஜோடி 2
7.கண் கண்ணாடி ………………………………………1
8.பேனா ……………………………………………………..1
9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

இது யார் சொத்து விபரம் தெரியுமா?
பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்……

.இன்றைய அரசியல் வாதிகளுக்கு இவர் பெயரை சொல்லவே அருகதை கிடையாது.

Share this:

Tags:

Write a Reply or Comment

10 + eight =