May 24 2023 0Comment

பெரமையா கோவில்

பெரமையா கோவில்

எப்போது பட்டுக்கோட்டை
பக்கம் வந்தாலும்
நின்று மனம் உருக விரும்பி வணங்கும் தெய்வங்கள் உள்ள இடம் பெரமையா கோவில்….

பெரமையா கோவில்
மிக சக்தி வாய்ந்த கோவிலாக
இந்த வட்டாரத்து மக்களால் வணங்கப்படுகின்றது

அதி துடிப்பான காவல்
தெய்வமான பெரமையா கோவில்
இருக்கும் இடம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை
அருகே உள்ள மதுக்கூர்

இன்று (23/05/23)
பெரமையா கோவில் மண்ணை மிதிக்க வாய்ப்பு கொடுத்த ஆண்டாளுக்கு நன்றி..

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

10 − 6 =