January 20 2022 0Comment

பெங்களூருவில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

பெங்களூருவில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா

10.01.22 அன்று,பெங்களூர் மாவட்டம்,ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து& ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் பெங்களூர் ராஜாஜி நகர் ஸ்ரீ கவிமாதா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது உடன் ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் :
திரு.நைனியப்பன்
திரு.ருக்மானந்தன்
திரு.முத்தண்ணா
திருமதி. சசிரேகா
திருமதி.தங்கம்
Share this:

Write a Reply or Comment

seven + two =