புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –

ஸ்ரீ
pudhuyugam-tv
புதுயுகம் தொலைக்காட்சியில் நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் 7:30 மணி வரை நேரலையில் வாஸ்து மற்றும் ஆன்மிகம் பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்தி கொள்கின்றேன்.
திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Share this:

4 comments

  1. Very good program. Without money mind you are doing this. program. Elder than you I bless you.

    Reply
  2. Need to contact chokkalingam sir..

    Reply
  3. Answers for the question in puthuyugam..5 salakrama moorthi’s are. 1.muthrinath..2.bathri narayanan..3.tirupathi..(srinivasan)..4.srirangam.5.srimushnam….

    Reply

Write a Reply or Comment

three + 2 =