புதுமனை புகுவிழா – திருநெல்வேலி

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…
Vastu - House warming
டெல்லியை சேர்ந்த திருமதி.கல்யாணி கண்ணன் அவர்கள், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நல்ல வாஸ்து படி அமைத்துள்ள கனவு இல்லத்தின் துவக்க பிரவேச நாளான இன்று (02-02-2015) அவர்களுடன் சேர்ந்து இந்த அரிய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போது எடுத்து படம்.

திருமதி.கல்யாணி கண்ணனும், அவர்கள் குடும்பமும் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ ஆண்டாளை வேண்டிகொள்கின்றேன்.
Vastu - New Housewarming
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

8 + eighteen =