புதுமனை புகுவிழா – மதுரை

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் மிகப்பெரிய தனிமனித கனவு என்று ஒன்று உண்டு என்றால் அது அவனுக்கே அவனுக்கென்று ஒரு சொந்த இல்லம் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்.

Vastu - Mdu Rathinasabhapathi family

அந்த வகையில் மதுரையை சேர்ந்த திரு.ரத்தினசபாபதி அவர்கள், மதுரை திருவேடகத்தில் நல்ல வாஸ்து படி அமைத்துள்ள தனது கனவு இல்லத்தின் துவக்க பிரவேச நாளான இன்று (01-02-2015) அவர்களுடன் சேர்ந்து இந்த அரிய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போது எடுத்து படம்.

சந்தோஷத்திலே மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் போது தான் கிடைக்கின்றது என்பதை நான் மேலும் ஒருமுறை உணர்ந்த ஒரு நன்னாள்.

திரு.ரத்தினசபாபதியும், அவர்கள் குடும்பமும் அனைத்து செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ ஆண்டாளை வேண்டிகொள்கின்றேன்.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

two + 1 =