November 30 2022 0Comment

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எங்கள் மதுரை
நீதிமன்றத்திற்கு பிறந்த நாள்
கள்ளம் கபடம் இல்லாத
எங்கள் அன்பிற்கு பிறந்த நாள்
வைகை நதியின் நாயகன்
எங்கள் நீதிக்கு பிறந்த நாள்
எங்கள் அண்ணனின்
தம்பிக்கு பிறந்த நாள்
நீ பிறந்ததனால்
நீ பிறந்த
நவம்பர் மாதத்திற்கே பெருமை
மழை கூட தேனாகலாம்
மணல் கூட பொன்னாகலாம்
ஆனால் அவையாவும் நீ ஆகுமா
ஈடில்லா அன்பை எப்போதும் கொடுக்கும் எங்கள் அன்பு நிதிக்கு
அரங்கனின் ஆண்டாளும்
அன்னை மீனாட்சியும்
எப்பொழுதும் எல்லா செல்வங்களையும் அள்ளிக் கொடுக்கட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் அண்ணனுக்கு
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

two × three =