July 13 2018 0Comment

பிரயாணம் ,பிரயாணம் ,பிரயாணம் …

பிரயாணம் ….

பிரயாணம் …..

பிரயாணம் …..

 

பல லட்சம் மைல்கள் பிரயாணம் …

 இதில் தான் எத்தனை, எத்தனை விஷயங்கள்

 நிறைய

 நிறைய மனிதர்கள்

 என்னிடம் பாடம் கற்ற மனிதர்கள்

 எனக்கு பாடம் புகட்டிய  மாணவர்கள்

 எனக்கு படம் காண்பித்த புத்திசாலிகள்

 எனக்கு என்னை காட்டிய  புத்தர்கள்
 அனுபவம் ஆயிரம் இருந்தாலும்
பறப்பதற்காகவே பிறப்பெடுத்துள்ள
பறவைகளை விட
அதிகம் பறந்திருந்தாலும்
மனிதர்களை சந்திப்பதே ஒரு ஆச்சரிய
அதிசயம் தான் – எல்லாவற்றையும் விட
அதிலும் சந்திக்கும் மனிதர்
எதிர்பாராமல் சந்திக்கும் மனிதர்
அதிசய மனிதர் என்றால் !!!!!!!!!!!!!
அப்படி ஒரு மனிதர்  தான்
Parson’s court hotel எதிரில் அமைந்துள்ள
KDFC’S Kumbakonam Degree Coffee FRANCHISE யின்
திண்டுக்கல் உரிமையாளர் தீக்குச்சி ரா.பாலன்
விவேகானந்தர் சொன்ன 100 இளைஞர்களில் ஒருவராக
அவரை பார்த்தேன்.
என்ன இவரிடம் அப்படி பெரிய சிறப்பு என்றால்
என்னுடைய  பதில்
இல்லாததை இருப்பதாக ஆக்க முடியாது
நேரம் இருந்து நல்ல காபி திண்டுக்கல்லில்  குடிக்க
ஆசை இருந்தால் இங்கு காபி சாப்பிட்டு விட்டு
அப்புறம் நம் தகவல் சரியா என்று சொன்னால் சரியாக இருக்கும்
All is well…
என்றும் அன்புடன்
சிக்மண்ட்_சொக்கு

Share this:

Write a Reply or Comment

twelve − 3 =