July 31 2020 0Comment

பறவையாக மாறுவோமா!!!!!

பறவையாக
மாறுவோமா!!!!!

Just For Relax…..

எங்க சாலையில் உள்ள
மரத்திற்கு வந்துபோகும் குயிலுக்கும், நமக்கும் ஒரு சிறிய போட்டி……

30 வருஷமாக நான் தான் வெற்றி பெற்றுள்ளேன்..

பறவைகளின் பாஷை புரிந்து இருந்தால்தான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் மனிதனுக்கு…..

பறவையாக மாறுங்கள்…
மாற்றம் தன்னால் வந்து சேரும்…

Share this:

Write a Reply or Comment

16 + 20 =