March 24 2022 0Comment

பறவைகளால் Aquafina வாங்க முடியுமா???

பறவைகளால் Aquafina வாங்க முடியுமா???

தண்ணீரை தேடும் தன்னுடைய நெடும் பயணத்தின் நடுவே மனிதர்கள் உபயோகப்படுத்தும் ஏசியில் இருந்து வெளியே வரும் நீரை தன் அலகால் கொத்தி அருந்த(??!!) தயாராக இருக்கும் நிலையில் ஒரு புறா…

பறவைகளுக்கு கடைக்கு சென்று Aquafina/Bisleri என கேட்டு வாங்க தெரியாது அவைகளுக்கு தாகம் எடுத்தால்

என்பதால்

தண்ணீர் வைப்போம் ஒவ்வொரு வீட்டிலும் அனைத்து பறவைகளும் அருந்தி செல்லும் வண்ணம்….

பறவை இனம் காப்போம்
வருங்கால சந்ததிகளின் நலன் கருதி

என்றும் அன்புடன்

உங்கள்

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four × 3 =