October 01 2018 0Comment

பயணங்கள்  முடிவதில்லை

பயணங்கள்  முடிவதில்லை

எம் மக்களின் துக்கம் தொலைக்க  நாங்கள் தூக்கம் தொலைக்க  முடிவெடுத்தோம்.   

தூக்கம் தொலைத்த  நீண்ட  இரவின்  முடிவில் வெளிச்சம் கொடுக்க  பிறந்தவர்களுக்கு சிறிது வெளிச்சம் தேவைப்பட்டதில் ஆச்சர்யம் ஒன்றும்  இல்லை என்பதற்கிணங்க     

12  மணி நேரத்தில் 3  விமானப் பயணங்கள்  முடித்த பின்  போக்ரா விமான நிலைய  நடைபாதை மேடையில்  தன்னை  முழுவதுமாக என்னிடம்  தொலைத்தவளின்  மடியில் ஆனந்த

குட்டி தூக்கம் போட்ட போது எடுத்த இந்த படம்  தெளிவாக உணர்த்தியது  இரண்டு விஷயங்கள் தான்.   

1. எதுவும் நிரந்தரம் இல்லை 

2. பயணங்கள்  முடிவதில்லை

பயணங்கள் தொடரும்…

Dr. ஆண்டாள்  P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

three × five =