பத்மா:

கிறுக்கனாக இருந்தாலும் புருஷன் என்று ஒருத்தன் வேணும் –
உண்மையை உரக்க சொல்லியவர்.
நான் பார்த்தவரை நிறைய பெண்கள் சற்று திருந்த வேண்டும் தங்கள் கணவருக்காகவது….
தான்
தனது
எனது
என்னுடையது
என்கின்ற இந்த சிந்தனைகள் அகல வேண்டும்
கணவருடன் இணைந்து வாழ வேண்டும்.
நன்றி பத்மா அம்மா அவர்களுக்கு…
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: