வழக்கறிஞர் திரு R.M. அன்புநிதி அவர்களுக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி விருதை கொடுப்பதில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமை கொள்கின்றது…
விருதுடன் சேர்த்து இவர் செய்த சேவைக்கான பரிசுத் தொகையான Rs.50,000/- த்தையும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மதுரை மாவட்ட தலைவர் திரு நாகராஜன் அவர்கள் திங்கள் கிழமை இரவு 7 மணி அளவில் வழக்கறிஞர் திரு R.M. அன்புநிதி அவர்களிடம் நேரில் வழங்குவார்.
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சென்னை

Share this: