May 04 2018 0Comment

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 6:

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்:

வரிசை எண்: – 6

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று திருமதி.சரஸ்வதி கிரீஸ், சென்னை (Rs.20000) மற்றும் திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம், சென்னை (Rs.5000) அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து திரு.சங்கர ராசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இனம்: – மறவர்
தொலைபேசி எண்: – +91 77083 96373
பசுவின் விலை: –    Rs.25000/-
போக்குவரத்து செலவு: –   Rs.3000/-
Share this:

Write a Reply or Comment

11 − 3 =