May 04 2018 0Comment

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 5:

 

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்:

வரிசை எண்: – 5

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று திருமதி.சாய் சுபா சரவணன், சென்னை அவர்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து திரு.அண்ணாமலை மரகதம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இனம்: – சைவ செட்டியார்
தொலைபேசி எண்: – +91 96776 43563
பசுவின் விலை: –    Rs.25000/-
போக்குவரத்து செலவு: –   Rs.3000/-
Share this:

Write a Reply or Comment

nine + 17 =