May 04 2018 0Comment

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம் 1:

                                               

பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டம்:

 

வரிசை எண்: – 1

 
பசும்பொன் முத்துராமலிங்க தெய்வம் கோ தான திட்டத்தின் மூலமாக முதல் கோ தானம் ஏப்ரல் 25-ம் (25.04.2018) தேதி அன்று திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் தாயார் திருமதி.முத்துலட்சுமி பிரமநாயகம் பிள்ளை மற்றும் திருமதி.பத்மா ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் பொற்கரங்களால் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள கோவில்குளம் எனும் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு.மாணிக்க மாடசாமி தம்பிரான் கோவிலில் வைத்து திருமதி.லக்ஷ்மி வனராசு அவர்களுக்கு வழங்கி துவக்கி வைக்கப்பட்டது.
 
இனம்: – மறவர்
 
தொலைபேசி எண்: – +91 99768 22178
 
பசு மற்றும் கன்று குட்டியின் விலை: – Rs.30000/-
 
போக்குவரத்து செலவு: – Rs.3000/-
 
 
 
 
Share this:

Write a Reply or Comment

five × 2 =