October 01 2018 0Comment

நேபாள தலைநகர் – காட்மாண்டு

சீனாவை இந்தியா 

இன்று நேபாள தலைநகர் 
காட்மாண்டுவில் வைத்து  தோற்கடித்தது.
29 இந்திய வீரர்களின் தாக்குதல்களால் நிலை குலைந்து போன சீனா
வேறு வழி  இல்லாமல் மேலும் தங்கள் மீது தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்றும்,

சமாதானமாக சென்று  விடலாம்  என்றும்

சீன பெண் தூதர் சி சூயி லா மூலம் வேண்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க சமாதான உடன்படிக்கை இன்று நேபாள ராணியின் மாளிகையில் ஏற்பட்டது.

அப்போது எடுத்த புகைப்படம் மக்களின் பார்வைக்காக…..

(just for fun)

டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

 

 

Share this:

Write a Reply or Comment

eighteen + 14 =