October 01 2018 0Comment

நேபால்- சந்திரகிரி

பொதுவாகவே அழகான வானம் 
பனிப் பிரதேசம் 
சுற்றிலும் மலைப்பாங்கான பகுதி 
என்றாலே தமிழர்கள் அத்தனை பேருக்கும் நினைவுக்கு வருவது எம் ஜி ஆர்  நடித்த அன்பே வா பாடல் தான்,

இன்று நேபாளத்தில் உள்ள சந்திரகிரி மலையில் ஏறத்தாழ 8,500 அடி உயரத்தை 12 நிமிடங்களில் Rope Car மூலமாக சென்றடைந்த பின்

எனக்கும் 
அந்த பனி பிரதேசத்தையும், மலையையும்  
அதிலும் குறிப்பாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிய குழந்தையையும் பார்த்த போது 
அன்பே வா எம் ஜி ஆர் நினைவுக்கு வந்ததன் விளைவு 
இந்த வீடியோ.

வாழ்க்கையை அதன்; போக்கில் ரசிப்போம்
எந்தவித திட்டமிடலும் இல்லாமல் என்று நீங்கள் உங்களை 
மாற்றி கொள்ளும்போது ஒவ்வொரு நாளும் அதிசயமே நிகழும்….

பின் குறிப்பு: என் கையில் இருந்த நேபாள குழந்தை என் கையை விட்டு இறங்கிய உடன் கடைசியில் தலைதெறிக்க ஓடியது தான் நம் ஆட்டத்திற்கு கிடைத்த  பெரிய வெற்றி.!!!!!!!!

https://m.facebook.com/story.php?story_fbid=1214791698673399&id=155239641295282

என்றும் அன்புடன்

டாக்டர்  ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

five − 5 =