August 10 2020 0Comment

நீ ஒரு அதிசயம்….

நீ ஒரு அதிசயம்….
 
உன்னால் முடியும் தம்பி….
உன்னாலும் முடியும் தம்பி….
 
வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல….
வாழ்க்கை கொண்டாடுவதற்கு….
 
வெற்றி பெற வேண்டுமானால் இலக்கு அவசியம்.
 
இலக்கை அடைய வேண்டுமானால் காலதாமதம் ஆகலாம்.
 
நீங்கள் நம்புகின்ற பட்சத்தில்
நிச்சயமாக அது ஒருநாள் சாத்தியப்படும்.
 
இலக்கை அடைய விளக்காக அவன் இருப்பான் நீ விரும்பும் பட்சத்தில்..
 
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
 
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
 
Share this:

Write a Reply or Comment

9 + six =