January 09 2022 0Comment

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது.08.01.22 அன்று நாமக்கல் மாவட்டம் , ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை அலுவலகத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு. இளமுருகன்
திரு.செந்தில் ராஜா திரு.பிரகாஷ்
திரு.துரைசாமி
திரு.நாகராஜ்
திரு.கார்த்திக்
Share this:

Write a Reply or Comment

five + 15 =