September 05 2024 0Comment

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளரும், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. V.S.மாதேஸ்வரன் அவர்களை நேற்று (04//09/2024) அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடிய போது எடுத்த புகைப்படம்.

நாமக்கல் மாவட்டத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்தும், நாமக்கல் மாவட்டத்திற்கே மிக முக்கியமான திட்டமாக கருதப்படும் திருமணிமுத்தாறு திட்டம் குறித்தும்
ஆலோசிக்கப்பட்டது.

உடன்

திரு S.ராஜா – நாமக்கல் தெற்கு மாவட்ட இணை செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

திரு S. சசிகுமார் – நாமக்கல் ஒன்றிய செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

திரு S.சரவணன் – இணை பொருளாளர், விசுவ ஹிந்து பரிஷத் (வட தமிழகம்)

திரு பால் கந்தசாமி – நாமக்கல் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

Share this:

Write a Reply or Comment

19 − 3 =