நாட்டு பசு:

நாட்டு பசு:
அக்டோபர் 14, 2018  நாமக்கல்லில் நடைபெற்ற ஹிந்து தன் எழுச்சி மாநாட்டின் நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்ல குமாரசாமிக்கும், பெரியமணலி காளியம்மனுக்கும் சகோதரர்கள் திரு.கனகராஜ் மற்றும் திரு.சரவணன் அவர்களால் இரண்டு நாட்டு பசுக்கள் வழங்கப்பட்டது
வளமான தமிழகத்தை நாம் தீர்மானிப்போம்….
நம் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்போம்…
இன்றும் நாளையும் நமதே……
நன்றி நாட்டு பசுக்கள் கொடுத்த நல்லவர்களுக்கு 
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
 
Share this:

Write a Reply or Comment

nine − four =