August 01 2020 0Comment

நம்மாழ்வார் விருது!!

பொறியாளர்
திரு D. கல்யாண்குமார், திருவண்ணாமலை அவர்களுக்கு நம்மாழ்வார் விருதை கொடுப்பதில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமை கொள்கின்றது…

விருதுடன் சேர்த்து இவர் செய்த சேவைக்கான பரிசுத் தொகையான ரூபாய் 10,000/- த்தை
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஊரடங்குக்கு பிறகு
அவரிடம் வழங்கும்.

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சென்னை

 

Share this:

Write a Reply or Comment

nineteen + 15 =