நன்றி | Thanks

ஸ்ரீ

Help - Vastu

அனைவருக்கும் வணக்கம்…

வைகாசி மாதம் 8ம் தேதி (22-05-2015) வெள்ளிக்கிழமை எம்பெருமான் ஸ்ரீவடபத்ரசயனருக்கும், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார், தமிழக அரசின் சின்னமான ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு நம் சகோதரர் திரு.ஆண்டாள் K. திருகோவிந்தன், மண்ணச்சநல்லூர் அவர்கள் மூலம் Vijay Aqua Pipes & Vijay Plastics – Gummidipoondi நிறுவனங்களின் தலைவர் திரு.R.தியாகராஜன் அவர்கள் அரிசி அனுப்பி உள்ளார்.

இந்த தெய்வீக கைங்கரியத்திற்கு மொத்தம் 1500 கிலோ அரிசி வழங்கிய திரு.R.தியாகராஜன் அவர்களுக்கும் நல்ல அரிசியை குறைந்த விலைக்கு கொடுத்து தன் சொந்த செலவில் கோவிலுக்கு அனுப்பி உதவிய திரு.ஆண்டாள் K.திருகோவிந்தன் அவர்களுக்கும் என்னுடைய இதயங்கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

1 × one =