February 20 2023 0Comment

நன்றி

நன்றி

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் பெரம்பலூர் மாவட்டகுழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு ஆ ராஜா B.Sc., M.L., M.P., அவர்களின் சகோதரரான மரியாதைக்குரிய அன்பு அண்ணன் உயர்திரு. ஆ. கலியபெருமாள் அவர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

10 வருடங்களுக்கு முன் அண்ணன் ஆ கலியபெருமாள் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கள் உடன் நின்று நிறைய நல்ல உதவிகளை செய்ததை இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

நன்றி தமிழக அரசுக்கு

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை தமிழ்நாடு

 

Share this:

Write a Reply or Comment

4 × 5 =