January 13 2023 0Comment

நன்றி நன்றி நன்றி:

நன்றி நன்றி நன்றி:

தமிழக அரசின்
முன்னாள் வேளாண் மற்றும்
கல்வி துறை அமைச்சரும்,
போளூர் சட்டமன்ற உறுப்பினரும்,

தற்போதைய சட்டமன்ற
அஇஅதிமுகவின்
துணைச் செயலாளரும்,

அஇஅதிமுகவின் திருவண்ணாமலை
மாவட்ட செயலாளரும் ஆன

அன்பு சகோதரர் அண்ணன்
திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று (13/01/23) விசுவ ஹிந்து பரிஷத்தின் வட தமிழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்னை வாழ்த்த எங்களுடைய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த படம்:

வாழ்த்திய அண்ணனுக்கு நன்றி.

புகைப்படத்தில் என்னுடன் VHP யின் அகில பாரத துணை செயலாளர் உயர்திரு PM நாகராஜன் ஜி அவர்களும் உடன் இருந்தார்கள்.

என்றும் அன்புடன்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

seventeen − seven =