நன்றி ஆண்டாளுக்கு
விசுவ ஹிந்து பரிஷத்தின்
அகில உலக செயல் தலைவரும்,
டெல்லி சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகரும்,உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் ஆன
திரு.அலோக்குமார் அவர்கள்
இன்று சென்னையில் உள்ள எங்களது வீட்டிற்கு வருகை தந்தார்கள்.
அவருடன்
VHP யின் தென்பாரத அமைப்பாளர்
திரு.P.M. நாகராஜன்
VHP யின் மாநிலத் தலைவர் திரு.சு.சீனிவாசன்
VHP யின் வடதமிழக அமைப்புச் செயலாளர் திரு.சு.வே.ராமன்
மற்றும்
தமிழ்நாட்டின் தலைசிறந்த மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் கோவை திரு.கார்த்திக்
ஆகியோர் வருகை புரிந்தனர்.
நினைத்துப் பார்க்க முடியாத அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கு.
அங்கீகாரம் கொடுத்து எனக்கு இந்த வாய்ப்பை அளித்த ஆண்டாளுக்கு என் மனமார்ந்த நன்றி.
என்றும் அன்புடன்
Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்






Share this: