October 07 2021 0Comment

நன்றி அகண்ட தமிழ் உலகத்திற்கு

நன்றி அகண்ட தமிழ் உலகத்திற்கு

இன்று (06/10/2021) சென்னையில் நம் நாட்டின் பிரதம அமைச்சர் திரு நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டுக்கு
கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்களின் தொகுப்பாக “வணக்கம் தமிழகம்” புத்தகம் வெளியிடப்பட்டது.

மத்திய அமைச்சர்கள்,பாஜக அகில இந்திய தலைவர்கள் முன்னிலையில் RSS ஷேத்திர கார்யவாக் திரு.ராஜேந்திரன், பாஜக தமிழக துணை பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி, பாஜக அகில இந்திய பெண்கள் பிரிவின் தலைவர் திருமதி.வானதி சீனிவாசன்,தமிழ்நாடு பாஜக தலைவர் திரு.அண்ணாமலை
ஆகியோர் வெளியிட விஷ்வ இந்து பரிஷத் (வட தமிழ்நாடு) சார்பாகவும் ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாகவும் நான் பெற்றுக் கொள்ளும் போது எடுத்த படம்.

நன்றி ஆண்டாளுக்கு…

நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்May be an image of 5 people, people standing and text that says 'Blue Ocean Books Akhanda Tamil Ulagam Book LAUNCHO வணக்கம் தமிழகம் பிரதயரின் AM TAMIZHAGAM rin Muzhakkar 94'

Share this:

Write a Reply or Comment

1 × four =