October 19 2022 0Comment

நன்றி

நன்றி

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தமிழக அரசின் உறுப்பினராக

மதுரை ராஜாஜி மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு பேராசிரியரும்,

கொரோனா பேரிடர் காலத்தில் பெரும் மக்கள் பணியாற்றியவரும்,

எங்கள் மதுரை தளபதியின்
#rmanbunithi
ஆருயிர் நண்பருமான
டாக்டர் R.பிரபாகரன் அவர்களை நியமித்தமைக்கு எங்கள்
மனமார்ந்த நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்

நன்றி என்பது
வார்த்தை அல்ல!
செயல்!!

Drஆண்டாள் P சொக்கலிங்கம்
தலைவர்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

 

Share this:

Write a Reply or Comment

11 − 9 =