தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் பொள்ளாச்சி பயணம்:-

ஸ்ரீ

Vastu - Car - Travelling

என்னுடைய ஏற்றமிகு வாழ்விற்கு மிக மிக முக்கிய காரணமானவரும், என் இனிய நண்பருமான திரு.வசந்த், P.R.O – Sun TV அவர்களுக்கு ஜூன் 7 அன்று தூத்துக்குடியில் திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணத்திற்காக ஜூன் 6 அன்று திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி செல்ல இருக்கின்றேன். ஜூன் 7 அன்று திருமணம் முடிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்து விட்டு புதிய வாஸ்து வாடிக்கையாளர்களை சந்திக்க பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் செல்ல இருக்கின்றேன். போகும் வழியில் பழைய வாஸ்து வாடிக்கையாளர்கள் (Old Clients) அவர்களின் தேவைக்காக என்னை நான் இருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்க விரும்பினால் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களையோ அல்லது திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களையோ தொடர்பு கொள்ளவும்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

2 comments

  1. HAPPY JOURNEY AND BEST WISHES

    Reply
  2. Sir,Vazhka valamudan. I have missed an opportunity to meet you again. My new house plastering work is completed.Now I want to start the compound wall work.In many articles you have mentioned that we should have individual compound walls at east & north side.My house is facing north & no house is there on the other three sides right now. Can I leave a space of about 1 ft and construct the east side compound wall. What will happen,if my neighbor does not construct individual compound wall at west side and uses my east side compound wall?.Please clarify sir. With warm regards K.Balakumaran,BHEL,Trichy

    Reply

Write a Reply or Comment

15 − two =