December 26 2023 0Comment

தூத்துக்குடி உறவுகளுக்கு நிவாரண உதவிகள்:

தூத்துக்குடி உறவுகளுக்கு நிவாரண உதவிகள்:

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக இன்று (25/12/2023) வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 425 வீடுகளுக்கு நிவாரண பொருட்கள் கொடுத்த போது எடுத்த படங்கள்:
கருங்குளம் ஊராட்சி ஒன்றியம்

 

1.மேலதூதுகுழி அம்மன் கோவில் தெரு ,
2. கீழதூதுகுழி
3. திருச்செந்தூர்பட்டி
4. வல்லகுளம் ஊராட்சி
சிலோன் காலனி
5. சேந்தன்குளம்
6. மங்களகுறிச்சி கீழூர்
7. ஆத்தாமல்லம்
8. கோட்டைக்காடு
களப்பணி செய்த நமது உறுப்பினர்கள்
1. பாண்டியராஜன்
2. நாகராஜன்
3. சக்திவேல்
4. ராஜபிரகாஷ்
5. கணேசன்
6. துரைசாமி
7. சாய்சிவா
8. சண்முகவேல்
9. ரகு
10. முருகன்
11. ஜெயந்த்
12. மன்னார்குடி சுரேஷ்
எடுத்துச்சென்ற மொத்த எண்ணிக்கை 1000 bags
வினியோகம் செய்யப்பட்ட bags 525
(மீதமுள்ள 475 bags நாளைக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது)
நாங்கள் நிவாரண உதவியை கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த இடத்தில் வெளியிடுவதற்கு காரணம் நாங்கள் செய்தோம் என்பதை மார் தட்டி சொல்வதற்காக அல்ல…
நீங்களும் செய்ய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே….
தூத்துக்குடியை மையமாக வைத்து நிவாரண உதவி கொடுக்கும் எங்களுடைய குழுவின் உதவி கரம் இந்த வாரம் முழுவதும் தூத்துக்குடியை மையப்படுத்தியே இருக்கும்.
எங்களுடன் தோள் கொடுத்த எங்கள் அன்பு சகோதர சகோதரிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி
என்றும் அன்புடன்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை
9442636363
Share this:

Write a Reply or Comment

six + eighteen =