September 06 2018 0Comment

தூக்கம் 

தூக்கம் 

நீங்கள்  உறங்கி்கொண்டு இருந்தாலும்   உங்களுக்கு வருமானம் வந்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி ஒரு வழிமுறையை

கண்டுபிடிக்கவில்லையென்றால்

நீங்கள் உயிர் வாழும்  வரை உழைத்து 

கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்…….

அமைதியான

தைரியமான

நேர்மையான

அன்பான 

செல்வ செழிப்பான வாழ்க்கை

நீங்கள் அனைவரும் வாழ வாழ்த்துக்கள்

இன்றும் என்றும் நமதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உளவியலின் குழந்தை

Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 − two =