நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –


தீர்மானம் – 6
ஹிந்துக்களால் தெய்வமாக வழிபடப்பட்டு வரும் கோமாதாவைக் கொல்வது ஹிந்து மதத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலே. இதை அண்ணல் காந்தியடிகளும் வலியுறுத்திள்ளார். இந்த அடிப்படையில் பசுவதைத் தடை சட்டம் இயற்றப்பட்டு அது சீராக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
Share this: