October 28 2018 0Comment

தீர்மானம் – 5

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: – 
தீர்மானம் – 5
இன்று உயிரோட்டத்துடன் இருக்கும் உலகின் தொன்மையான தீர்த்த யாத்திரையான சேது யாத்திரையை மத்திய அரசு National Heritage ஆக அறிவிப்பதுடன் இராமேஸ்வரத்தை ஹிந்துக்களின் புனிதத் தீவாக அறிவிக்க வேண்டும்.
 
Share this:

Write a Reply or Comment

seventeen − 11 =