October 28 2018 0Comment

தீர்மானம் – 4

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: –
 
தீர்மானம் – 4
மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும்,  அன்னியப் பணவரவு தடைசெய்யப்பட வேண்டும். பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். ஒரு சமயத்தின் வழிபாட்டு தலத்தின் அருகே இன்னொரு சமயத்தின் வழிபாட்டுத் தலம் அமைப்பதை தடுக்க வேண்டும் என்ற வேணுகோபால் கமிஷன் பரிந்துறையை தமிழக அரசு ஏற்று கெசட்டில் வெளியிட்டது. அரசு தான் ஏற்றுக் கொண்ட இந்தப் பரிதுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
Share this:

Write a Reply or Comment

5 × 5 =