October 28 2018 0Comment

தீர்மானம் – 3 

நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: – 
தீர்மானம் – 3 
மதச்சார்பற்ற, ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. மதரீதியாக ஒருவரின் மனதை புண்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
இறைவனை நம்புபவன் முட்டாள்,  கோயிலுக்குச் செல்பவன் காட்டு மிராண்டி போன்ற வாசகங்கள் இடம் பெறும் கல்வெட்டுக்களும் அதனைச் சார்ந்த அடையாளங்களும் அகற்றப்பட வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
Share this:

Write a Reply or Comment

three × 2 =