October 12 2018 0Comment

திரு.வைரமுத்து அவர்களே………

திரு.வைரமுத்து அவர்களே………
முன்னாள் சபாநாயகர் காளிமுத்து சொன்னது:
சிலரை பார்த்தால் கும்பிட தோணும்
சிலரை பார்த்தால் கூப்பிட தோணும்
எங்களுக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் கும்பிட தோணும்
திரு.வைரமுத்து அவர்களே உங்களுக்கு …?????
பெண்களை தெய்வமாக போற்றும் எம் நாட்டில் 
திரு.வைரமுத்து அவர்களே  நீங்கள் மட்டும் ஏன் இப்படி?????
ஏதோடு இருக்கிறீர்களோ அதாக மாறுகிறீர்கள்
!!!! – சான்றோர் வாக்கு
பார்க்கின்ற எல்லாவற்றையும்  தாசியாக  பார்க்கின்றீர்களே  திரு.வைரமுத்து!!!!!!!
அப்படியானால் நீங்கள் எதனுடன் …..??????!!!!!!!!
உங்கள்  பாடல்களை ரசித்ததை என் வாழ்நாள் தவறாக கருதுகின்றேன்….
சின்மயிக்கு ஆதரவு கொடுத்த நடிகர் சித்தார்த்,நடிகைகள் வரலக்ஷ்மி மற்றும் சமந்தாவிற்கு நன்றிகள் கோடி..
தமிழ் திரையுலகமே  என்ன செய்வதாக உத்தேசம்???????
நன்றி 
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
 
 
 
Share this:

Write a Reply or Comment

one × three =

Open chat
1
Hello,
Can I help You?
Powered by