September 15 2018 0Comment

திரு.நாகை செல்வகுமார் & திருமதி.ஷோபா 

இந்த சாதரணமானவனை

அசாதாரணமானவனாக

ஆக்கிய பெருமை வெகு சிலருக்கு உண்டு.

அதில் ஒருவர் சகோதரர் திரு.நாகை செல்வகுமார்

இன்னொருவர் என் ஆருயிர் சகோதரி 

திருமதி.ஷோபா 

இருவரையும் இன்று விளம்பலில் வைத்து சந்தித்தபோது எடுத்த படம்

என்னை பார்க்க ஷோபாவின் குழந்தைகளான கிருஷ்ணாவும், ராக  வர்ஷினியும்   

சூரியன் வரும் முன்னரே சோம்பல் மறந்து 

தூக்கம் துறந்து 

எழுந்து 

குளித்து 

நான் வரும் சாலையிலேயே  காத்து இருந்தது நெஞ்சம் நெகிழ வைத்த நிகழ்வு

என்ன தவம் செய்தேனோ மாதவா உறவற்றவனுக்கு 

இவ்வளவு #உறவுகள் கிடைக்க..

#நன்றி நன்றி நன்றி தியாகேசா……..

Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்….

Share this:

Write a Reply or Comment

five × 2 =