
ஆண்டாள் பக்தர்கள் பேரவை
சார்பில் 25 ஆயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள்
கலந்து கொண்ட
நாமக்கல்
ஹிந்து தன் எழுச்சி மாநாட்டில்
சகோதரர் திருச்செங்கோடு
தேசிய சிந்தனை பேரவை தலைவர் திரு.திருநாவுக்கரசு
அவர்கள் உரையாற்ற முடியாமல் போனதில் எனக்கு பெரு
வருத்தம் உண்டு…
விரைவில் எங்களுடன் இணைந்து
மற்றுமொரு மாபெரும் மாநாட்டில்
சகோதரர் திரு.திருநாவுக்கரசு
அவர்கள் நிச்சயம் உரையாற்றுவார்….
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: