March 27 2022 0Comment

திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ்

திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ்

நேற்று மதியம் நீண்ட பிரயாணத்திற்கு பிறகு கடும் பசியுடன் சாப்பிட சென்ற ஓட்டல் “திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ்”

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் நாட்டை மட்டுமே சேர்ந்த நல்ல வேலையாட்கள் வேலை பார்க்கிற ஒரு நல்ல உணவகத்தை பார்த்த திருப்தியுடன்.

நல்ல உணவு எடுத்துக்கொண்டேன்.

இந்த இடத்தில் நான்
ஒரு கருத்து சொல்ல ஆசைப்படுகிறேன்.

குடிப் பழக்கத்தாலும்
100 நாள்
வேலைவாய்ப்பு
திட்டத்தாலும்

சீரழிந்து கொண்டிருக்கின்ற
தமிழ் நாட்டை மாற்ற
நீங்கள் ஆசைப்பட்டால்
தமிழ்நாட்டிற்குள் எங்கு சென்று நீங்கள் உணவருந்த நேரிட்டாலும்

வயிற்றுக்காக மட்டுமே உணவு எடுத்துக் கொள்ளாதீர்கள்

நீங்கள் சாப்பிடும்
ஒரு வேளை உணவு
ஒரு சமுதாய
மாற்றத்தையே
உண்டு பண்ணும்
என்பதையும்
நினைவில் நிறுத்தி
கொண்டு உணவை
எடுத்துக் கொள்ளுங்கள்

இதை நாம் செய்தே ஆக வேண்டும்
தமிழ் நாடு சிறக்க….

தமிழ் வேலையாட்களுக்கு வேலை கொடுக்க கூடிய உணவகங்களுக்கு பெரிய ஆதரவை கொடுங்கள்

நன்றியுடன்

Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 × 5 =