திருமண நல் வாழ்த்துக்கள்
பசும்பொன் ராமச்சந்திரன் அவர்களுடைய அன்பு மகன் சிவகங்கை
திரு.செல்லப்பாண்டியன் மற்றும் மதுரை ரோஹிதாவின் திருமணம் இனிதே இன்று மதுரை sp மஹாலில் வைத்து நடை பெற்றது.
முன்னாள் தமிழக முதல்வர் அம்மாவின் உதவியாளர் பூங்குன்றன் அவர்களுடன் மணமக்களை வாழ்த்திய போது எடுத்த படம்
மணமக்கள் வாழ்வாங்கு வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this: