திருப்பூரில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா
29.12.21 இன்று
திருப்பூர்,
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை &
ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து சார்பில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் வழங்கப்பட்டது
உடன் திருப்பூர்,தொழிலதிபர் அன்பு சகோதரர் திரு.பூபதி அவர்கள் மற்றும்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள்
திரு.சக்திவேல்
திருமதி.வாமனன் சுகந்தி
திரு. ஈஸ்வரமூர்த்தி
திரு.சாய் சிவா திரு.சண்முகவேல்
திரு.நிஷாந்த் ராம்
திரு.தங்கவேல்
திரு.விஜய் வெங்கடாசலம்






Share this: