திருப்பதி பயணம்:-

ஸ்ரீ

Vastu - Tirupathi Perumal Templeஇன்று தீடிரென்று திருப்பதி பெருமாளை சந்ததிக்க வருமாறு ஓர் அழைப்பு. அழைத்தவரோ சாதாரணமானவர் அல்ல. ஏறத்தாழ 12 வருடங்களுக்கு பிறகு திருப்பதி மலைக்கு பயணம் மேற்கொள்கின்றேன். ஆண்டாளை தவிர வைணவம் சம்பந்தப்பட்ட வேறு எந்த இடத்திற்கும் போகாது இருந்த நான் ஏன் இன்று பெருமாளை சந்திக்க செல்கின்றேன் என்பதை விபரமாக பின் தெரிவிக்கின்றேன். ஆதலால் என்னை இன்று தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் நண்பர் திரு.சுப்பிரமணியன் அவர்களை  +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

6 + thirteen =