September 13 2023 0Comment

திருப்பதி திருக்குடை

வணக்கம்

இன்று (13/09/2023) திருப்பதி திருக்குடை கவுனி தாண்டும்
நிகழ்வு துவக்க நிகழ்ச்சி விசுவ இந்து பரிஷத்தின் வட தமிழக
அமைப்புச் செயலாளர் திரு.சு.வெ.ராமன் அவர்கள் முன்னிலையில்
தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின்
ஆளுநர் மேதகு
திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் துவங்கி வைக்க சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டமைக்கு நினைவு பரிசு மேதகு ஆளுநரிடம் கொடுத்த போது எடுத்த புகைப்படம்.

அறம் காக்க அறம் நம்மை காக்கும்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

seven − five =