திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா கிருஷ்ணகிரி
28.12.21 அன்று
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை &
ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து சார்பில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் கிருஷ்ணகிரி
ஸ்ரீ ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வழங்கப்பட்டது
உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.நம்பிராஜன்
திரு. பாலாஜி திரு.சண்முகம்.புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக….









Share this: